குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

தோழர் பிரதாப் சந்திரன் தந்தை எம். சாம்பசிவம் அவர்களின் படத்திறப்பு மற்றும் அஞ்சலி நிகழ்வு

மறைந்த எனது தந்தை எம். சாம்பசிவம் அவர்களின் திருவுருவப் படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன் திறந்து வைத்தார்.

நிகழ்வில் ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்  ஜீ.வி. எல்லையன், சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் நெய்தவாயல் ஊராட்சி மன்ற தலைவர் ஜி. பாலன், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் பார்த்திபன், ஏ. ஐ.ஒய் எப். திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பி .வி. செந்தில் , மாதவரம் நகர செயலாளர் அஜய்  கோஸ், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட துணை செயலாளர் எஸ். தெய்வசிகாமணி, இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைத்தலைவர்   சுரேஷ், மூத்த தோழர் மீஞ்சூர்  ஆனந்தன், ஞாயிறு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திருமலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமரத் காந்தி, துணைத்தலைவர் என்.ஆர். பாலாஜி, தமிழ்நாடு வணிகர் சங்க மாவட்ட செயலாளர் வி. எஸ். லிங்கம், திமுக மூத்த தலைவர் ஆர். வேணு கோபால், ஞாயிறு ஊராட்சி செயலாளர் ஜலாலுதீன், ஞாயிறு ஊராட்சி மன்ற உறுப்பினர் கே. சதீஷ், கலா மனோகரன், தோழர் இ. ரவி, கே. கார்த்திக், உள்ளிட்டோர்  பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.