அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், சமூக சேவகருமான சீனி திருமால் முருகன் அவர்களின் பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், சமூக சேவகருமான சீனி திருமால் முருகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஊடக உரிமை குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளரும், தென்னிலை கதிர் அரசியல் புலனாய்வு மாதமிருமுறை இதழின் ஆசிரியருமான வி .எம் .தமிழன் வடிவேல் அவர்கள் பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.சி பெருமாள்,மாவட்ட செய்தி தொடர்பாளர் ரா.ஜீவன், மாவட்ட மாவட்ட பொருளாளர் வசந்தகுமார், தென்னிலை கதிர் தலைமை அலுவலக மேலாளர் நவீன் குமார், நிருபர்கள் சுதாகர், பொன்மலை ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை