• சற்று முன்

    திருப்பதி கோவிலிலுக்குள் செருப்புடன் நடந்த நடிகையால் சர்ச்சை

    நேற்று காலை நடிகை நயன்தரவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்னணி நடிகர்கள் ரஜினி, அஜித், சூர்யா, கார்த்திக் ஜோதிகா மற்றும் பிரபல நடிகர்கள் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

    திருமணம் முடிந்தகையோடு மணமக்கள் திருப்பதி திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.அதன் பின் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ,இருவரையும் தனியார் புகைப்பட நிறுவனத்தின் ஆட்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்குள் செருப்புடன் சென்றுள்ளதாக சர்ச்சை கிளம்பியது/

    இதனால் நடிகை நயன்தார மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளாராம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad