• சற்று முன்

    நம் மக்களின் சப்தம் பத்திரிக்கையின் செய்தி எதிரொலி!



    சென்னை தண்டையார்பேட்டை  சேனியம்மன் கோவில் தெரு வார்டு42ல் உள்ள அம்மா உணவகத்தின் வளாகத்தின் உள்ளே கழிவுநீர் வடிகாலிள் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி துற்நாற்றம் வீசிவருகிறது என  பொதுமக்கள் புகாரின் பேரில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக சம்மந்தபட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள்,கழிவுநீர் வடிகால் வாரியம் மற்றும் 42வது வார்டு மாமன்ற உறுப்பினர் கவனத்தில் கொண்டு கழிவுநீர் வடிகால் அடைப்பை சீற்செய்தனர்.


    செய்தி வெளியிட்ட நம் மக்களின் சப்தம் பத்திரிக்கைக்கும் மாமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad