Header Ads

  • சற்று முன்

    காட்பாடி எபினேசர் பள்ளியில் வில்வித்தை பயிற்சி துவக்க விழா



    வேலூர் மாவட்டம் காட்பாடி எபினேசர் பள்ளியில் நைட்டிங்கேல் கல்வி& விளையாட்டு அறக்கட்டளை மற்றும் காமராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய வில்வித்தை பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. இதில் நைட்டிங்கேல் கல்வி மற்றும் விளையாட்டு அறக்கட்டளை& காமராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவனர் தலைவர் சூரியா, செயலாளர் ஜெயமூர்த்தி பொருளாளர் உமாசங்கர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad