முன்னாள் பாரத பிரதமர் அமரர் திரு.ராஜீவ் காந்தி அவர்களின் 31வது நினைவு தினம்(21-05-2022) சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள ஜி ஆர் பவனில் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) சார்பாகமலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பாரத பிரதமர் அமரர் திரு.ராஜீவ் காந்தி அவர்களின் 31வது நினைவு தினம்(21-05-2022) சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள ஜி ஆர் பவனில் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) சார்பாக தமிழ்நாடு தலைவர் V.C.முனுசாமி அவர்களின் தலைமையில், துணை தலைவர் கு.வெங்கடேசன் முன்னிலை வகிக்க அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வழக்கறிஞர் C.கனகராஜ், பொதுச்செயலாளர் D.விநாயக மூர்த்தி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் C.R.சீனிவாசமூர்த்தி, வடசென்னை (மே) மாவட்ட தலைவர் சே.சார்லஸ், சென்னை மாவட்ட தலைவர் M.கீர்த்தி, M.மதுகுல கோவிந்தன்,சென்னை இளைஞர் பிரிவு தலைவர் K.P.மோகன்ராஜ்,சென்னை மாவட்ட துணை தலைவர் G.V.தனசேகரன், மாநில பேச்சாளர் G.தயாளன், காங்கிரஸ் மூத்த தலைவர் K.குமாரசாமி, TCTU BWI K.T.சாய்ராஜ் , INTUC தமிழ்நாடு போக்குவரத்து துறை பொதுச்செயலாளர் T.கனகராஜ், IJAI R.ராஜவேலு, IJAI S.சந்தோஷ்குமார், IJAI S.வெங்கடேசன், IJAI R.கார்த்திகேயன் ஆகியோர் அமரர் திரு.ராஜீவ் காந்தி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை