• சற்று முன்

    சென்னை காங்கிரஸ் தலைவர்கள் நியமனம்

    முன்னாள் மத்திய அமைச்சர் EVKS .இளங்கோ அவர்களின் பரிந்துரையின் பேரில் இந்திய தேசிய தொழிற்ச்சங்க காங்கிரஸின் (INTUC ) மத்திய சென்னை மாவட்ட தலைவராக C.R. சீனிவாச  மூர்த்தி,  இந்திய தேசிய தொழிற்ச்சங்க காங்கிரஸின் (INTUC ) வடசென்னை (மே ) மாவட்ட தலைவராக சே. சார்லஸ் அவர்களையும் 21.05.2022 அன்று இந்திய தேசிய தொழிற்ச்சங்க காங்கிரஸின் (INTUC ) தமிழக தலைவர் V. C. முனுசாமி அவர்களை நியமித்து (INTUC) தமிழக துணை தலைவர் கு. வெங்கடேசன் முன்னிலையில் நியமன ஆணை வழங்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad