• சற்று முன்

    டாக்டர் அம்பேத்கர் 131வது பிறந்தநாள் கொண்டாட்டம்

    சென்னை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் முன்னிட்டு பெரம்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி வடசென்னை மாவட்ட செயலாளர் திரு.டில்லிபாபு மலர் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் அகரம் கோபி, நம் மக்களின் சப்தம் இதழின் சட்ட ஆலோசகர் V. தங்கமணி, சமூக ஆர்வலர்கள் BSNL ஏகாம்பரம் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். 




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad