Header Ads

  • சற்று முன்

    டாக்டர் அம்பேத்கர் 131வது பிறந்த நாள் விழா

    டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

    தமிழக முதல்வர் நேற்று சட்ட மன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தை சமத்துவ நாளாக அறிவித்தார்.

    சென்னையில் பகுஜன சாமஜ் கட்சியின் மாநில தலைவர் K. ஆம்ஸ்டாங், சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் நம் மக்களின் சப்தம் இதழின் சட்ட ஆலோசகர் V . தங்கமணி,  பகுஜன் குரல் பத்திரிகையாசிரியர் ஜெகதீசன், பவாணி இளவேனில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad