தமிழ் மாநில விவசாயி தொழிலாளர் சங்கம் சார்பாக திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம்
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் திருவள்ளூர் மாவட்ட குழு சார்பில் விவசாயத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் டீகே ராஜா அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் என்.எஸ். பிரதாப் சந்திரன், மாவட்ட பொருளாளர் வி சரவணன், மாவட்ட துணைத்தலைவர் சி சுப்பிரமணி, கேவி செங்கொடி செல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் எம் பி. குமார், கே. மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. குமரேசன், டி. பிரபாகரன், டி. துரை, விவசாய சங்கத் தலைவர் கே. ஆறுமுகம், சி. ராம கிருஷ்ணன், டி. லோகநாதன், ஏ. ஆதாம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டம் இரவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இடத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கோரிக்கைகள்
மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை சீர் அழிக்காதே,
100 நாள் வேலைக்கு அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் வருவதற்கு நிர்பந்திக்க தே
100 நாள் வேலையை ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்தி வழங்க ததினக்கூலி ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்க மூத்த விவசாயத் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூபாய் 3000 வழங்கு
நூறு நாள் வேலைத்திட்டத்தை நகரொங்களுக்கும் விரிவுபடுத்து
கருத்துகள் இல்லை