193 வார்டில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர் திரு. E. ஏழுமலைவெற்றி பெற செய்வீர்
சென்னை துரைப்பாக்கம் தொகுதி 193 வார்டில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திமுக கட்சியின் தோழமை கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர், செயல் வீரர் பொதுவுடைமை சிந்தனையாளர் நம் தோழர் திரு. E. ஏழுமலை அவர்களை ஆதரித்து கதிர் அறிவால் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை