• சற்று முன்

    பௌர்ணமி கார்த்திகை திருவிழா


    திருவண்ணாமலையில்ஒவ்வொரு மாதமும்  பௌர்ணமி அன்று சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து  பக்தர்கள் ஏராளமானோர் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவல பாதை வலம் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து செல்வது வழக்கம். 

    கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டு காலமாக  பத்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. கார்த்திகை மாதம் என்பதாலும் கார்த்திகை பௌர்ணமி என்பதால் பக்தர்கள் கிரிவலம் பாதை செல்ல அனுமதி கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையில் இன்று   20,000 பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் பத்தர்கள் 5,000 பேரும் வெளி மாவட்ட பத்தர்கள் 15,000 வழங்க உயர் நீதி மன்றம் தெரிவித்தாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad