தாய் பசு ஈன்ற கன்றுக்கு இரு தலைகள் மற்றும் பன்றி போன்ற உடல் அமைப்பு
விலங்குள் வித்தியாச வித்தியாசமா பிறப்பதை நாம் பார்த்திருப்போம். சில நேரங்களில் இரண்டு தலைகள், எக்ஸ்ட்ரா கால்கள், கண்கள் என பல விதமான வித்தியாசமான பிறவிகளை நாம் பார்த்திருப்போம்.
இப்படியாக சமீபத்ததில் ரஷ்யா நாட்டில் உள்ள காகாஷியா என்ற இடத்திற்கு அருகே உள்ள மாட்கிசிக் என்ற ஒரு கிராமத்தில் சமீபத்தில் வித்தியாசமான கன்றை ஒரு பசு மாடு ஈன்றது.அந்த கன்றுக்கு இரண்டு தலைகள் இருந்தன. உடல் பன்றி போன்ற தோற்றத்தில் வித்தியாசமான விலங்காக இருந்தது. இந்த கன்று பிறந்த சில மணி நேரங்களிலேயே இறந்துவிட்டது. இதன் தாய் பசு வும் கன்றை ஈன்ற சில நாட்களிலேயே இறந்துவிட்டது. இது ஜெனிட்டில் ரீதிலான மாறுபாட்டில் ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை