சென்னை மணலியில் குளிர் பணம் அருந்திய பெண் மரணம்
சென்னை ஜாகீர் தெருவை சேர்ந்த செல்வி அதே பகுதியிலுள்ள ஓட்டல் ஒன்றில் பாத்திரங்கள் கழுவும் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் திடீர் வயிற்று வலி பிற்பட்டது. உடனே நண்பர் ஒருவர் அருகிலுள்ள கடையில் எலுமிச்சை சாறுடன் குளிர் பானம் வாங்கி தந்துள்ளார். அதை குடித்த அந்த செல்வி சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி சுருண்டு விழுந்து உயிர் இழந்தார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை