முதல்வர் மு.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் முதலியார் குப்பத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கத்திலுள்ள திரு.பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலை பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், மாணவர்களுக்ககு மதிய உணவு தயாரிப்பதை ஆய்வு செய்தார். உடன் உயர் கல்வி அமைச்சர் முனைவர் பொன்முடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை