ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம் - அமித்ஷாவை சந்திக்க திட்டம் என தகவல்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். திடீர் பயணமாக டெல்லி செல்லும் ஓ பன்னீர் செல்வம், உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை