Header Ads

  • சற்று முன்

    பாரதிய ஜனதா கட்சி நிருவனர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாள் விழா

    சென்னை ராயபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி நிருவனர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை கிழக்கு மாவட்ட அறிவுசார் பிரிவு சார்பில் கட்சி கொடியேற்றி ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உணவு வழங்கபட்டது.

    இந்நிகழ்வில் அறிவுசார் பிரிவு வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் நடராஜர்  தலைமையேற்று சியாமா பிரசாத் முகர்ஜி திருவுருவ படத்திற்க்கு மலர்தூவி மறியாதை செலுத்தி,கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவு வழங்கி விழாவை சிறபித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில செயற்க்குழு உறுப்பினர் வெங்கடராவ்,மாவட்ட பொது செயலாளர் வன்னியராஜன், சரவணன், பழனி,சதிஸ், பழனிவேல், ராம்ஜி, சம்பத், உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad