• சற்று முன்

    சென்னையில் சற்று முன் பெய்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தது

    சற்று முன் பலத்த காற்றுடன் பெய்யத கனமழையால் சென்னை  எழும்பூர் காவல் நிலையம் அருகே வேருடன் மரம் சாய்ந்தது. அருகில் உள்ள எழும்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad