திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கபசுரக் குடிநீர் முகக் கவசம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை S.கோடியூரில் அரசு மருத்துவமனை அருகில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் வர்த்தக காங்கிரஸ் சார்பாக உயர்திரு. ராகுல் காந்தி அவர்களின் 51வது பிறந்தநாள் விழாவை
வர்த்தக காங்கிரஸின் மாவட்டத் தலைவர் பாச்சல் S. முருகன் அவர்களின் தலைமையில் சோலையார்பேட்டை வர்த்தக நகரத் தலைவர் முருகன் முன்னிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பின்பு இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் முகக் கவசம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் காங்கிரஸ் மற்றும் வர்த்தக காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை