வெறிசோடி காணப்பட்ட மயிலாடுதுறை பேரூந்து நிலைய சாலை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 10ஆம் தேதி முதல் 24 தேதி வரை ஊரடங்கு பிறப்பித்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேரூந்து நிலையம் அருகே எந்தநேரமும் பரபரப்பாக காணப்படும் வணிக வளாகங்கள் நண்பகல் 12மணிக்கே அடைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பொது மக்கள் வெளியில் வராமல் வெறிசோடி காணப்படுகிறது. ஓரிரு வாகனங்கள் வந்தன அதனை காவல் துறையினர் விசாரித்து அனுப்பிவைத்தனர்.
கருத்துகள் இல்லை