ராயபுரம் இரவு 8.00 மணிக்கு காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது
தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த (மே 10) முதல், 24ம் தேதி வரை,மாநிலம் முழுதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுத்தபட்டநிலையில் அத்தியாவசிய தேவைகளான பால்,காய்கறி, மளிகை மற்றும் பத்திரிகை போன்ற அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின.
இந்நிலையில் சென்னை ராயபுரம், தண்டையார்பேட்டை, காசிமேடு, திருவொற்றியூர், பிராட்வ, பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி அருகே நண்பகல் 12மணிக்குமேல் அவசியமின்றி சுற்றிதிரிந்த வாகனங்களை காவல்துறையினர் பேரிகாட் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்
கருத்துகள் இல்லை