சென்னை ராயபுரத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகனத்தில் கோவிட்−19 தடுப்பூசி மருந்து பாதுகாப்பானது எனவும் பெருநகர சென்னை மாநகராட்சிகுட்பட்ட அனைத்து நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும்,அரசு மருத்துவமனைகளிலும் விலையில்லாமல் செலுத்தபடும் கோவிட்−19 தடுப்பூசி மருந்தினை பயண்படுத்திகொள்ள வேண்டுமென ராட்சத கோவிட்−19 தடுப்பூசி மருந்து வாகனம் சென்னை ராயபுரம்,காசிமேடு,ஜி.ஏ.ரோட் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக வலம் வந்தது.
Tags:
சென்னை
