சிலம்பாட்ட போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற வேலம்மாள் மெயின் ஸ்கூல் மாணவன்
சென்னை மாவட்டம் சிலம்பாட்டம் கழகம் சார்பில் தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டு போட்டிகள் சென்னை பாரிஸ் மைதானத்தில் மண்டலம் அளவில் நடைபெற்றது. இந்த போட்டியில் வேலம்மாள் மெயின் ஸ்கூல் பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் ரோஹித். V சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். அவருக்கு ஜம்பு ஆசான் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அந்த மாணவனை வேலம்மாள் பள்ளி குழுமம் பாராட்டியது .
கருத்துகள் இல்லை