பல்லாவரம் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த பழைய பல்லாவரம் ஜெயின் கிரின் ஏக்கர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பல்லாவரம் நகராட்சி சார்பில் கொரானா இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் கலந்து ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்இதில் ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ் ஓனர் அசோசியேசன் செயலாளர் ஜெய்கணேஷ், தலைவர் சுனில் ,பொருளாளர் ரமேஷ் ,மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்







கருத்துகள் இல்லை