அ.ம.மு.க. பெரம்பூர் சட்ட மன்ற வேட்பாளர் E. லட்சுமி நாராயணன் வாக்கு சேகரிப்பு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பெரம்பூர் சட்டமன்ற வேட்பாளர் மண்ணின் மைந்தர் E. லட்சுமி நாராயணன் கொடுங்கையூர் 34 வார்டில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளை சந்தித்து தொழுகை முடித்து வந்த மக்களிடம் நேரடியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காந்தி நகர் பள்ளிவாசல் நிர்வாகி மனமாற வேட்பாளரை வாழ்த்தி அவர் மாமன்ற உறுப்பினராக இருந்த போது பள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்கு உதவியாக இருந்ததை நினைவு கூர்ந்தார். மேலும் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நம் வாக்குகளை அவருக்கு செலுத்த வேண்டுமென்று பாராட்டி வாழ்த்தினை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை