இந்தியன் மூதாய் ஆர்குனேஷான் மாஸ்டர் டிரெய்னிங் கேம்ப் மற்றும் செமினார் சென்னை பெரம்பூரில் உள்ள சென்னை மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்தியன் மூதாய் ஆர்குனேஷான் மாஸ்டர் டிரெய்னிங் கேம்ப் மற்றும் செமினார் சென்னை பெரம்பூரில் உள்ள சென்னை மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வு இந்தியன் கிக் பாக்சிங் நெட்வொர்க்கின் தலைவர் கே.லோகேஸ் தலைமையில் நடைபெற்றது.
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற 14 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கான பயிற்ச்சி முகாமில் சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் தலைமையாசிரியர் செல்வகுமாரி வருகை தந்து முகாமில் பங்குகொண்ட மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கினார். இதில் தமிழ் நாடு கிக்பாக்சிங்கின் ஜென்ரல் செக்ரட்ரி எல்.பிரியா,ஸ்டேட் பிரசிடன்ட் ஆர்.நவின்,ஸ்டேட் ஆக்டிவ் பிரசிடன்ட் உமா மகேஸ்வரி,ஸ்டேட் ஜென்ரல் செக்ரட்ரி நாகராஜ்,ஸ்டேட் சீனியர் வைஸ் பிரசிடன்ட் தினகரன்,ஸ்டேட் வைஸ் பிரசிடன்ட் விசாகபதி, ஸ்டேட் செக்ரட்ரி கிரிஜா, டிஸ்டிரிக்ட் கோ ஆர்டினேட்டர் ஆலயகுமார், ஸ்டேட் ஜாய்ன்ட் செக்ரட்ரி அரிஹாரன் ஆகியோர் முகாமில் கலந்துகொண்ட 14மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை உற்சாகபடுத்தி வாழ்த்துதெரிவித்து சான்றிதல்கள் வழங்கினர்.
கருத்துகள் இல்லை