குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

திருவண்ணாமலையில் முதல்வர் தேர்தல் பிரச்சாரம்


திருவண்ணாமலையில் அமைச்சர் வேட்பாளர் சேவூர் ராமசந்திரன் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  என்னை  சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து என்னை முதல்வராக்கினார். திமுக கருணாநிதியை  போல் குறுக்கு வழியில் முதல்வராகவில்லை. திட்டமிட்டபடியே ஸ்டாலின் என்  மீது  அவதூறு பரப்புகிறார். திமுக காலத்தில் எப்போ மின்சாரம் போகும் எப்போ வரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த காலம் போய் , 24 மணி  நேரம் தடையில்லா மின்சாரம்  வழங்கி வருகிறேன். இவ்வாறு தேர்தல் பிரச்சாரம் செய்தார். 



கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.