Header Ads

  • சற்று முன்

    பெரம்பூர் தொகுதி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் பிரசாரத்தின் போது அறிவால் வெட்டு அதிஷ்டவசமாக வேட்பாளர் உயிர் தப்பினர்


    பெரம்பூர் சட்டமன்ற தொகுதி  அதிமுக வேட்பாளர்  N.R. தனபால் வியாசார்பாடி பகுதியில்  வீடு வீடாக தீவிர வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டு  கொண்டிருந்தார். அப்போது பிரச்சார கூட்டத்தில் எதிர்பாராத விதமாக அறிவால்  கத்தியுடன் உள்ளே புகுந்து  வேட்பாளர்  N.R.தனபாலனை வெட்ட  முயன்றனர். வேட்பாளர் அருகில் இருந்தவர். தடுக்க முயன்றதால் அவருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அருகிலுள்ள எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில்  வேட்பாளர்  மற்றும் கட்சி தொண்டர்களுடன் நேரில் சென்று புகார்  அளித்தனர். அதே பகுதியை சேர்ந்த  திமுக தொண்டராக இருக்குமோ என்று  சந்தேகப்படுகின்றனர்.  இதனால் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad