நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க கட்சியில் சென்னை திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக கே.குப்பன் போட்டியிடுகிறார்.
சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதியின் பகுதி கழக செயலாளர் கே.குப்பன் சென்னை திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வேட்புமனுதாக்கல் செய்தார்.
கருத்துகள் இல்லை