• சற்று முன்

    எஸ்.டி.பி.ஜ கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

    தமிழக சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஜ கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் தலைமையிலான கூட்டனி கட்சியுடன் இணைந்துள்ளது. இந்நிலையில்  தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அறிமுக கூட்டம் எஸ்.டி.பி.ஜ கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பாளையங்கோட்டை வி.எம்.முகம்மது முபாரக்,ஆம்பூர் அச.உமர் பாரூக்,மதுரை மத்தியம் ஜி.சிக்கந்தர் பாட்ஷா,திருவாருர் எம்.ஏ.நஸிமா பானு,திருச்சி மேற்கு ஆர்.அப்துல்லா ஹஸ்ஸான் ஆலந்தூர் எம்.முகம்மது தமீம் அன்சாரி ஆகியோர் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad