கோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
கோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கும் இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு கோவில்பட்டி நகர செயலாளர் மகேஷ் பாலா தலைமையில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயக்கொடி கோயில்பட்டி ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் இணைச் செயலாளர் சந்திரசேகர். குமார்.மாரிமுத்து. சுரேஷ். ஸ்ரீனிவாசன். இந்திராஜ். செண்பகராஜ். கார்த்தி. கண்ணன். முருகன். சந்தன மாரியப்பன். கதிர்வேல். கனி ராஜன். குமார். மார்க்கெட் பாண்டி. சுடலைமணி. அன்பு.உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கருத்துகள் இல்லை