கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரி கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சியில் பழத்தோட்ட நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி உள்ளதால் கழிவுநீரை அகற்ற கோரி உள்ளதால் அந்த நீரை நீரை கழிவுநீரை அகற்ற கோரி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை அகற்றப்படாததால் இன்று பழத்தோட்ட நகர் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கோவில்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கழிவுநீரை அகற்ற வேண்டும் தாங்கள் இருக்கும் பகுதிக்கு பொது கழிப்பிடம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கருத்துகள் இல்லை