• சற்று முன்

    தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் இன்று பவானியில் நடைபெற்றது

    தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் இன்று பவானியில் நடைபெற்றது கூட்டத்திற்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பி கே பழனிச்சாமி அவர்கள் தலைமை தாங்கினார்.

    முன்னிலை பவானி ஒன்றிய செயலாளர் அ.நாகராஜ் பவானி நகர செயலாளர் எம். சி. ஆர் ராஜேந்திரன் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் வி.கே.பி ஆறுமுகம் கோபி நகர செயலாளர் செங்கை ரவி மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன். கலந்து கொண்டனர்.மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பவானி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி. ஜம்பை பேரூராட்சி செயலாளர் ஆறுமுகம். பவானி ஒன்றிய துணைத் தலைவர் ரங்கநாதன். அம்மாபேட்டை அமைப்பு செயலாளர் செல்வம். பவானி ஒன்றிய பொருளாளர் செல்வி.மற்றும் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர் நன்றியுரை இம்மானுவேல் வடக்கு  மாவட்ட இளைஞரணி செயலாளர்


    செய்தியாளர் : யோகேஸ்வரி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad