விடுதலைச் சிறுத்தைகள் மாலை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றனர்.
ஈரோடு சித்தோடு அருகில் எழுச்சித்தமிழர் அவர்கள் வருகை தந்த போது பாரதிய ஜனதா கட்சி இந்து முன்னணி சங் பரிவார் மதவாத கும்பல் அமைப்பைச் சார்ந்தவர்கள் கருப்புக்கொடி காட்டி கலவரம் செய்ய முயன்றவர்களை விரட்டி அடித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் அப்துல்லா ஆகியோர் இன்று ஈரோடு கிளைச் சிறையில் இருந்து இன்று விடுதலை அவர்களை எனது தலைமையில் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் மாலை அணிவித்து மரியாதை செய்து வரவேற்ற போது பிறகு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார் மரியாதை செய்தனர்
கருத்துகள் இல்லை