Header Ads

  • சற்று முன்

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தினர்

    புரட்சித் திலகம் சமத்துவ தலைவர் ஆணைக்கிணங்க அவர்களின் சார்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக இந்திய ராணுவ வீரர் காஷ்மீர் லடாக் பகுதியில் விபத்தில் வீரமரணம் அடைந்தார் கருப்புசாமி அவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் தலைமையில் அவர் உருவப்படத்திற்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அவர்களுடன் கோவில்பட்டிமேற்கு ஒன்றிய செயலாளர் ஆணிமுத்துராஜ் கயத்தார் தெற்கு ஒன்றிய செயலாளர் பூபாண்டியன் மாநில செயற்குழு உறுப்பினர் மேற்கு ஒன்றிய பரத் துணைச்செயலாளர் அய்யாதுரை மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் தாயப்பன் ராஜ் நகர இலக்கிய அணி ரஸ்னா மாரியப்பன் கோவில்பட்டி தெற்கு நகர செயலாளர் பழனி முருகன் திட்டங்குளம் கிளைச் செயலாளர் பூவரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad