• சற்று முன்

    பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்தார்



    குருங்குடி கிராம பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 7 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார். எதிர்பாரா இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad