ஆற்காடு நகரடிஜிட்டல் பிளக்ஸ் பேனர் கடைகளுக்கு சீல் வட்டாட்சியர் காமாட்சி நடவடிக்கை
ஆற்காடு நகரத்தில் இயங்கிவரும் ஜெஜி ஆர் டிஜிட்டல் பிளக்ஸ் பேனர், கோவிந்த் ஆர்ட்ஸ், கணபதி ஆர்ட்ஸ், விஜய் ஆர்ட்ஸ், பிளக்ஸ் பேனர் கடைகளை ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி குழு அமைத்து ஆய்வு நடைபெற்றது. ஆய்வின் போது பணி ஆணைபதிவேடு பராமரிக்காமல் மற்றும் அனுமதியற்ற பிளக்ஸ் பேனர் கடையிலிருந்து கைப்பற்றப்பட்டு ஆறு கடைகளுக்கு சீல் வைத்து மூடப்பட்டது. உடன் வருவாய் ஆய்வாளர் அமுதவல்லி. கிராம நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன் ஆகியோர் இருந்தனர்.
செய்தியாளர் ஆர்.ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை