• சற்று முன்

    ஐ.டி., ஊழியர் ஆசிட் குடித்து தற்கொலை


    பட்டாபிராம், தேவராஜபுரத்தை சேர்ந்தவர் மோகனவள்ளி, 46. இவரது மகள் சஞ்சனா, 24. இவர், அம்பத்துாரில் உள்ள, ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.  ஊரடங்கு காரணமாக, வீட்டிலிருந்தே பணியாற்றி உள்ளார்.வேலைப்பளு காரணமாக, மன உளைச்சலில் இருந்த சஞ்சனா, சில தினங்களுக்கு முன் ஆசிட் குடித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவருக்கு, நேற்று முன்தினம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர், அங்கு உயிரிழந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad