Header Ads

  • சற்று முன்

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இராணிப்பேட்டை மாவட்ட இளைஞர் அணி மற்றும் மாவட்டமாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும்,  ஆன்லைன் வகுப்பை முறைபடுத்த கோரியும்... மத்திய- மாநில அரசுகளை கண்டித்து மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.அவர்களின ஆலோசணைக்கிணங்க இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி.எம்எல்ஏ.அவர்களின் வழிகாட்டுதல் படி இராணிப்பேட்டை மாவட்ட இளைஞர் அணி மற்றும் மாவட்டமாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! அம்மூர் பேரூராட்சியில் ராணிப்பேட்டை மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர்  M. ஜெயக்குமார் தலைமையில் அவரது இல்லத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்மாணவர் அணியினர் கலந்து கொண்டனர்.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad