அஇஅதிமுக முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் என் .சண்முகம் மரணம் அடைந்தார்
காவேரிப்பாக்கம் செப்டம்பர்5 ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி ஒத்தவாடை தெரு வைச் சேர்ந்த எம்ஜிஆர் மாமன்றம் மாவட்டச் செயலாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினரும் சோளிங்கர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என் சண்முகம் அவர்கள்
செப்.4.வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் நெஞ்சுவலியால் மரணமடைந்தார் செய்தி அறிந்த அதிமுகவினர் முக்கியப் பிரமுகர்கள் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்
கருத்துகள் இல்லை