விழுப்புரத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 134 கிலோ கஞ்சா பறிமுதல்
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 134 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் தடுப்புப்பிரிவு எஸ்டிபி தலைமையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் கஞ்சா சிக்கியது. விக்கிரவாண்டி சோதனைச்சாவடி வழியாக லாரியில் 112 பொட்டலங்களில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை