வேலூர் மாவட்டம் பொது பணித்துறை பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் நேரில் பார்வையிட்டார்
வேலூர் மாவட்டம் பொது பணித்துறை மூலம் கே.வி.குப்பம் ஒன்றியம் பசுமதுரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சாலையின் குறுக்கே பலம் கட்டுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முக சுந்தரம் இ.ஆ. ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் பேர்ணாம்பட்டு ரெட்டிமாங்குப்பம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் ஆதாரத்தை உயர்த்திடும் வகையில் ரெட்டிமாங்குப்பம் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணியை நேரில் சென்று பார்வையிட்டார்.
எமது செய்தியாளர் : ஆர். ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை