• சற்று முன்

    இராணிப்பேட்டை பஜார் வீதியை திறப்பது சம்பந்தமாக துணை ஆட்சியரின் உத்தரவின் பேரில் மேற் ஆய்வு கொண்டார்


    இராணிப்பேட்டை பஜார் வீதியை திறப்பது சம்பந்தமாக துணை ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொள்ள வாலாஜா வட்டாட்சியர் அவர்களும் இராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் நகராட்சி  S O ஆகியோர் மதியம் 1 மணியளவில் வருகை புரிந்தனர். அவர்களிடம்  வியாபாரிகளின் சூழலை கருத்தில் கொண்டு விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. வணிகர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைத்து வியாபாரிகளும் கோவிட்19 பரிசோதனை மேற்கொள்ளுமாறு துணை ஆட்சியரின் ஆலோசனையை நம்மிடம் தெரிவித்தனர்.  நேற்று 15 வணிகர்களும் இன்று 40 க்கும் மேற்பட்ட வணிகர்களும் பரிசோதனை மேற்கோண்டனர். நாளை மாலைக்குள் அடைப்பு அகற்றிவிடுவோம் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad