வேலூர் கிழக்கு மாவட்ட தமுமுகவின் மனிதநேய சேவை
இராணிப்பேட்டையை சார்ந்த கதிரவேல் வயது 72 Rtd அக்ரிகல்சர் ஆபிசர். அவர்கள் கோவிட்19 தொற்றினால் மரணமடைந்து விட்டார் அண்ணாரின் குடும்பத்தாரின் வேண்டுகோளிற்கு இணங்க தமுமுக மாவட்ட தலைவர் மு. முஹம்மது ஹசன் தலைமையில் தமுமுக நிர்வாகிகள் சலாவுதீன் அப்துல்லா(எ) பாபு அலிபாஷா சுல்தான் பாய் Ex மமக செயலாளர் மஸ்தான் ஆற்காடு நகர செயலாளர் கவுஸ்பாஷா மாவட்ட மாணவரணி சாதிக் விஷாரம் அப்துல் மதீன் அப்துல் சலாம் தாவுத்பாஷா அல்லாபக்ஷ் உள்ளிட்ட கோவிட் தமுமுக சேவைக்குழு நிர்வாகிகள் இந்த சிறப்பான களப்பணியில் ஈடுபட்டனர். எல்லா புகழும் இறைவனுக்கே.தமுமுக வேலூர் கிழக்கு கோவிட்19 சேவைக்குழு.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..
கருத்துகள் இல்லை