ஆற்காடு சர்வ சக்தி சாய்பாபா டிரஸ்ட் சார்பாக, ரத்ததான நிகழ்ச்சி
வாலாஜாபேட்டை அரசு மாவட்ட மருத்துவமனையின் இரத்த வங்கியில் இரத்தம் இல்லாததால், ஆற்காடு சர்வ சக்தி சாய்பாபா டிரஸ்ட் சார்பாக, இரத்த வங்கி தலைவர் Dr.கீர்த்தி தலைமையிலும்,
நிறுவனர்.Dr.சாய் ஆதித்குமரன் ரவிசங்கர்,சாய் சுரேஷ், முன்னிலையிலும், இரத்த தானம் வழங்கப்பட்டது .இரத்ததான கொடையாளர்கள்,1.செம்மலர் செல்வராஜ், 2.நவீன்குமார் ,3.செல்வராஜ், 4.கோகுல், இரத்த தானம் செய்தார்கள், அனைவரது குடும்பத்தாரும் உடல் நலமும், செல்வவளமும், பெற்று வாழ ஷிர்டி சாய்பாபாவை பிரார்த்திக்கிறேன்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அரிமா சங்க மாவட்ட தலைவர் கௌரிஜெகந்நாத் கலந்து கொண்டனர். இரத்ததானம் செய்வோம்,உயிர்கள் காப்போம்,முக கவசம் அணிவோம், கொரானாவை ஓழிப்போம்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்
கருத்துகள் இல்லை