Header Ads

  • சற்று முன்

    தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் பிறந்த தினதை முன்னிட்டு அருள்மிகு தண்டுமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும்,ஆராதணைகளும் நடைபெற்றது



     அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இராணிபேட்டை  மாவட்டம் வாலாஜா நகர கழகம்  சார்பில் மாண்புமிகு இதயதெய்வம் தங்கத்தாரகை அம்மா அவர்களின் தங்கை அம்மா மக்கள் முன்னேற கழகத்தின்   தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் பிறந்த தினமான இன்று (ஆகஸ்ட் 18 )  கழகபொது செயலாளர் TTV தினகரன் B.E. MLA அவர்களின் ஆணைக்கினங்க  வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் N.G.பார்த்திபன் BA.BL.Ex MLA அவர்களின் வழிகாட்டலின்படி வாலாஜா நகர செயலாளர் G. சுரேஷ் Ex.M.C. அவர்களின் தலைமையில் தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடபட்டது.


    சின்னம்மா அவர்கள் எல்லா வளமும் நலமும் பெற்று தமிழகத்தை காக்க வேண்டி  அருள்மிகு தண்டுமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ,ஆராதணைகளும் நடைபெற்றது  இனிப்புகள்  ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    இந்த நிகழ்ச்சியில்  சுகன்யா, சாய்சுரேஷ், பரதன், நாகராஜ், .சிங்காரவேலன், குமார், பாலாஜி, பேங்க் படவேட்டான், பார்வதி, ஷகிலா, லஷ்மி, சித்ரா மற்றும் வாலாஜா நகர கழக நிர்வாகிகள் ,கிளை கழக நிர்வாகிகள் ,கழக தொண்டர்களும், பொது மக்களும்  கலந்து கொண்டு சின்னம்மாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.


    வாலாஜா நகர அமமுக G.சுரேஷ் EX.MC வாலாஜா நகர கழக செயலாளர் வாலாஜா மணிகண்டன் ஆறுமுகம் இராணிப்பேட்டை மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு. ஜெ.சுரேஷ் வாலாஜா நகர தகவல் தொழில் நுட்ப பிரிவு. 


    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad