ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரில் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரில் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் திருமதி தாரகேஸ்வரி மற்றும் மருத்துவ குழுவினர் கண்,ஆர்தோ,காதுகேலாதவர், மனவளர்ச்சி குன்றியவர்கள்,  பொது மக்களை பரிசோதித்து தகுதி வாய்ந்த நபர்களுக்கு மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க மருத்துவக் குழுவினரால் 179 பேர்களுக்கு  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
வாலாஜா வட்டாட்சியர் பாக்கியநாதன் வாலாஜா சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் நடராஜன் மாற்று திறனாளிகள் நல அலுவலர் பாபு  நகர வருவாய் ஆய்வாளர் சோனியா வாலாஜா நகர கிராம ஆய்வாளர் (பொறுப்பு) பழனி உதவி கிராம அலுவலர் ரகு  இம்முகாமில் 409 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர் இதில் 179 பெயர்களுக்கு தேர்வாகி அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கப்படும் 230 மனுக்கள் தள்ளுபடி ஆகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..








கருத்துகள் இல்லை