• சற்று முன்

    கொரோனா பாதித்த நோயாளிகள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


    கொரோனா காலத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்- வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம். முகக் கவசம், உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம். சமூக இடைவெளியை கடைபிடிக்க பெரிய அளவிலான அறைகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்.


    கொரோனா பாதித்த நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு. தேர்தல் ஆணையத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. அரசு முகாம்கள் மற்றும் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம். தீவிரமாக தேடி விசாரித்து வருகிறார்கள்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad