வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பிரவேஷ்குமார் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
வேலூர் சரக பணியிடைப் பயிற்சி மையத்தில் (POLICE PUBLIC INTER FACE) காவலர்கள் பொதுமக்கள் இடையே நல்லுறவு பற்றி ஆய்வாளர்களுக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பிரவேஷ்குமார் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
செய்தியாளர் சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை