இராணிப்பேட்டை நகரம் 28 வார்டு பகுதியில்... சிமெண்ட் சாலை திறப்பு விழா!
இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை நகரம் 28 வார்டு பகுதியில்..இராணிப்பேட்டைசட்டமன்ற உறுப்பினர்தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 இலட்சம் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் Dr.S.ஜெகத்ரட்சகன். எம்பி. அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 இலட்சம் மொத்தம் 35 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையை இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சாதனை செம்மல் ஆர்.காந்தி.எம்எல்ஏ.அவர்கள் திறந்து வைத்து இனிப்பு வழங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார்
மேலும் மரக்கன்று நட்டார் முககவசம் வழங்கினார் இதில் நகர பொறுப்பாளர் பி.பூங்காவனம் நகர துணை செயலாளர் ஏர்டெல் D.குமார் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் Z.அப்துல்லா மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் ஆனந்த்ராஜ். கோபி கிருஷ்ணா டிஸ்கோ கதிர் கருணாகரன் டேனியல்கென்னடி லட்சுமிபதி தேவன் உடனிருந்தார்கள்.
கருத்துகள் இல்லை